chennai ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு! - சிபிஎம் கண்டனம் நமது நிருபர் பிப்ரவரி 1, 2025 ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.